இருபது நிமிடங்களில் முடிந்த பதவியேற்பு விழா (புகைப்படத் தொகுப்பு)

  • 16 பிப்ரவரி 2017

தமிழகத்தின் முதலமைச்சராக 'எடப்பாடி' கே.பழனிச்சாமி பதவி ஏற்றுக்கொண்டார். பதவியேற்பு நிகழ்வின் புகைப்படத் தொகுப்பு.

Image caption ஆளுநருக்காக காத்திருக்கும் 'எடப்பாடி' கே.பழனிச்சாமி

ஓ பி எஸ் இல்லம் முன்பு மோதல்

பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசம் ஏன் ? : ஸ்டாலின்

Image caption பதவி ஏற்பு உறுதிமொழியையும், ரகசியக் காப்பு உறுதிமொழியையும் கடவுளின் பெயரால் எடுத்துக்கொண்டார் பழனிச்சாமி.

தமிழகத்தின் முதல் அமைச்சராக 'எடப்பாடி' கே.பழனிச்சாமி பதவி ஏற்றார்

எடப்பாடி பழனிச்சாமியின் அமைச்சரவை பட்டியல் வெளியானது

அதிமுக ஒரு குடும்பச் சொத்தாக மாறுவதைத் தடுக்க அறப்போர் : ஓ. பன்னீர்செல்வம்

அடுத்த முதலமைச்சராகிறார் எடப்பாடி பழனிச்சாமி

Image caption ஜெயலலிதா பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த போது அமைச்சர்கள் கண்கலங்கியப்படி பதவியேற்று கொண்டனர். ஆனால், இன்று அதுபோன்ற சம்பவம் எதுவும் இடம்பெறவில்லை.
Image caption பதவி ஏற்றபின் ஆளுநருக்கும் அவரது மனைவிக்கும், பழனிச்சாமி பூங்கொத்து கொடுத்தார்.

ஆளுநரை மீண்டும் சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

தமிழகத்தின் முதல் அமைச்சராக 'எடப்பாடி' கே.பழனிச்சாமி பதவி ஏற்றார்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்