நடிகை மீது பாலியல் தாக்குதல் கேரள முதல்வருக்கு நடிகர் சங்கம் கடிதம்

நடிகை மீது பாலியல் தாக்குதல் கேரள முதல்வருக்கு நடிகர் சங்கம் கடிதம்

தென்னிந்திய நடிகை ஒருவர் கொச்சியில் காரில் கடத்தப்பட்டு பாலியல் தாக்குதலுக்கு ஆளானதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக நடிகர் சங்கம் கேரள முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.மேலும் இக்குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவத்துள்ளார்.