அரசு அலுவலகங்களில் ஜெயலலிதாவின் படங்களை அகற்றுவது சாத்தியமா? : டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி பேட்டி
அரசு அலுவலகங்களில் ஜெயலலிதாவின் படங்களை அகற்றுவது சாத்தியமா? : டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி பேட்டி
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரில் உள்ள திட்டங்களின் பெயர்களை மாற்ற வேண்டும் என்றும், அரசு அலுவலகங்களில் அவரது புகைப்படங்களை அகற்ற வேண்டும் என்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அவரது கோரிக்கை ஏற்கக் கூடியதா என்பது குறித்து, முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி, பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்