விவசாயத்தை பாழடிக்கும் திட்டங்கள் தேவையில்லை: சேதுராமன்

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வரும் வேளையில், இது குறித்தும், மீத்தேன் எரிவாயு திட்டத்துக்கும், இத்திட்டத்துக்கு உள்ள தொடர்பு குறித்தும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தை சேர்ந்த சேதுராமன் பிபிசி தமிழோசையிடம் உரையாடினார்