ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாயம் மற்றும் நிலத்தடி நீருக்கு பாதிப்பா? பேராசிரியர் இளங்கோ பேட்டி

ஹைட்ரோ கார்பன் திட்ட ஆய்வால், விவசாயம், நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் நேற்று விளக்கமளித்துள்ள நிலையில், இது குறித்து அண்ணா பல்கலைக்கழக நிலவியல் பிரிவின் தலைவரான பேராசிரியர் இளங்கோ பிபிசி தமிழோசையிடம் உரையாடினார்.