பெப்ஸி மற்றும் கோக் விற்பனையை அறவே நிறுத்துவோம்:  தா. வெள்ளையன் பேட்டி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பெப்ஸி மற்றும் கோக் விற்பனையை அறவே நிறுத்துவோம்: தா. வெள்ளையன் பேட்டி

  • 1 மார்ச் 2017

தமிழகத்தில் பெப்ஸி மற்றும் கோகோ கோலா விற்பனை நிறுத்தம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்த விற்பனை நிறுத்தம் குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் தா. வெள்ளையன் பிபிசி தமிழோசையிடம் உரையாடினார்.

தொடர்புடைய தலைப்புகள்