இந்தியாவின் தடகள விளையாட்டு வீரர் மீது பாலியல் தாக்குதல் வழக்கு

  • 3 மார்ச் 2017

உலக பனிச்சறுக்கு சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றிருந்த இந்தியாவின் காஷ்மீரை சேர்ந்த தடகள விளையாட்டு வீரர் மேல், சிறுமி ஒருவர் மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

தன்வீர் ஹூசேனுக்கு முதலில் அமெரிக்க விசா மறுக்கப்பட்டது. ஆனால், இந்த போட்டி நடைபெற்ற சரானாக் லேக்கிலுள்ள பள்ளி மாணவர்களும், அதிகாரிகளும் இந்த விளையாட்டு வீரருக்காக வாதாடிய பின்னர் அவருக்கு விசா வழங்கப்பட்டது.

12 வயது சிறுமிக்கு உணர்ச்சிபூர்வமாக முத்தம் கொடுத்தார் என்று ஹூசேன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது, இந்த குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார்.

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண :பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்