ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஜெயலலிதா மரணம்: விசாரணை கோரி ஓ.பி.எஸ். அணியினர் உண்ணாவிரதம் (காணொளி)

  • 8 மார்ச் 2017

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டுமெனக் கோரி, தமிழ்நாடு முழுவதும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த அ.தி.மு.கவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கோரி ஓ.பி.எஸ். உண்ணாவிரதம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்