வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கைகளில் உண்மையில்லை: மாஃபா. பாண்டியராஜன் பேட்டி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கைகளில் உண்மையில்லை: மாஃபா. பாண்டியராஜன் பேட்டி

ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டுமெனக் கோரி, ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த அ.தி.மு.கவினர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இது குறித்தும், நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கைகள் குறித்தும் முன்னாள் அமைச்சரும், .ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்தவருமான மாஃபா பாண்டியராஜன் பிபிசி தமிழோசையிடம் தனது கருத்துக்களை எடுத்துரைத்தார்.

தொடர்புடைய தலைப்புகள்