தவறு செய்துவிட்டு தலித் பிறப்பை துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துவதா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தவறு செய்துவிட்டு தலித் பிறப்பை துருப்பு சீட்டாக பயன்படுத்துவது அநாகரிகம்: நீதிபதி சந்துரு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு உச்சநீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. அதுகுறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டி.