5 மாநில சட்டமன்ற தேர்தல் முன்னணி நிலவரம்

5 மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தராகண்டில் பாஜக முன்னிலை வகிக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது.

Image caption 5 மாநில சட்டமன்ற தேர்தல் முன்னணி நிலவரம்

தொடர்புடைய தலைப்புகள்