உத்தரப்பிரதேசத்தில் பாஜக, பஞ்சாபில் காங்கிரஸ் முன்னிலை

  • 11 மார்ச் 2017

5 மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தராகண்டில் பாஜக முன்னிலை வகிக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது.

Image caption 5 மாநில சட்டமன்ற தேர்தல் முன்னணி நிலவரம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்