போராட்ட களத்தில் பெண் விவசாயிகள் (காணொளி)
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

போராட்ட களத்தில் கண்ணீர் விட்ட பெண் விவசாயிகள் (காணொளி)

கடந்த ஒரு வார காலமாக, இந்திய தலைநகர் டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சூழலில், போராட்ட களத்தில் இருந்த பெண் விவசாயிகள் தங்களின் பிரச்சனைகளையும், சவால்களையும் பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்டனர்.

போராட்டங்களில் அதிகரிக்கும் தமிழக பெண்களின் பங்களிப்பு: மாற்றத்தை நோக்கிய பயணமா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்