இந்திய பார்வையாளர்களை கவரும் பென்குயின்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பார்வையாளர்களுக்கு பரவசமூட்டும் பென்குயின்கள் (காணொளி)

  • 22 மார்ச் 2017

மும்பையின் பிரதான உயிரியல் பூங்கா ஒன்றில் ஏழு ஹம்போல்ட் பென்குயின்களைக் காண முதல்முறையாக பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். 20 வருடங்களில் முதல்முறையாக இந்த அனுமதி தரப்படுகிறது. இந்த பென்குயின்களை காண முதல் நாளில் 15,000 பார்வையாளர்கள் குவிந்தனர். கடந்த வருடம், இங்கு வந்து சேர்ந்த சில தினங்களில், ஒரு பென்குயின் பாக்டீரியா தொற்றால் உயிரிழந்தது குறித்து சர்ச்சைகளும் எழுந்தன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்