40 அடி ஆழ கிணற்றிற்குள் விழுந்த யானை உயிருடன் மீட்பு(காணொளி)
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கிணற்றில் விழுந்த காட்டு யானை: 30 மணி நேரம் போராடி மீட்பு (காணொளி)

  • 23 மார்ச் 2017

கோவை மாவட்டம் கோவனூர் கிராமத்தில், பயன்படுத்தப்படாத 40 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்த 10 வயது யானை, வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினரால் 30 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டது.

தொடர்புடைய தலைப்புகள்