பிபிசி தமிழோசை சிற்றலை ஒலிபரப்பு அலைவரிசைகள் மாற்றம்

  • 26 மார்ச் 2017

பிபிசி தமிழோசையின் சிற்றலை ஒலிபரப்பு அலைவரிசைகள் மார்ச் 26 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் மாறுகின்றன.

Image caption பிபிசி தமிழோசை சிற்றலை ஒலிபரப்பு அலைவரிசைகள் மாற்றம்

பிபிசி தமிழோசையின் புதிய விவரங்கள், 31 மீட்டர் அதாவது 9900 கிலோ ஹெர்ட்ஸிலும் , 25 மீட்டர் - 11,995 கிலோ ஹெர்ட்ஸிலும், 19 மீட்டர் - 15,330 கிலோ ஹெர்ட்ஸிலும் மறு அறிவிப்பு வரும் வரை கேட்கலாம்.

இதற்கு முன்னர், 41, அதாவது 7600 கிலோ ஹெர்ட்ஸ், 31 மீட்டர் அதாவது 9900 கிலோ ஹெர்ட்ஸ் மற்றும் 25 மீட்டர், அதாவது 11, 965 கிலோ ஹெர்ட்ஸ் ஆகிய அலைவரிசைகளில் நேயர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்