உத்தர பிரதேசத்தில் பெண்களை காக்கும் ஆண்டி ரோமியோ படை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

உ.பியில் தெருமுனை `ரோமியோ`க்களிடமிருந்து பெண்களை காக்க படை

  • 28 மார்ச் 2017

உத்தர பிரதேசத்தில் வீதிகளில் பெண்களிடம் தவறாக நடந்து கொள்வர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நோக்கில் ஆண்டி ரோமியோ படை ( anti Romeo) என்னும் போலிஸ் படை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு பலர் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். அதே சமயம் சில சூழலில் அது எல்லை மீறுவதாகவும் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் 80 சதவீத இந்திய பெண்கள் பொதுவெளியில் தொல்லைகளுக்கு ஆளாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்