ஹரியானாவில் பெண்களால் நடத்தப்படும் ஆட்டோ சேவை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஹரியானா பெண்களின் ’குலாபி ‘ஆட்டோ சேவை(காணொளி)

ஹரியானாவில் ரோதக் மாவட்டத்தில் பெண்களால் இளஞ்சிவப்பு வண்ண ஆட்டோ சேவை நடத்தப்பட்டு வருகிறது; 2 ஆட்டோக்களுடன் தொடங்கப்பட்ட இச்சேவையில் தற்போது 42 ஆட்டோக்கள் இயங்குகின்றன. இந்த பெண்களின் ஆட்டோ சேவை ஆண்களின் ஆட்டோ சேவையையும் முந்திவிட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

தொடர்புடைய தலைப்புகள்