வடநாட்டினருக்கு வால் பிடிப்பதை பொன் ராதாகிருஷ்ணன்  விட வேண்டும் : பழ.கருப்பையா சாடல்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வடநாட்டினருக்கு வால் பிடிப்பதை பொன் ராதாகிருஷ்ணன் விட வேண்டும் : பழ.கருப்பையா

  • 4 ஏப்ரல் 2017

வட மாநிலத்தவர்களை கருத்தில் கொண்டு மைல் கற்களில் இந்தியில் ஊர் பெயர்கள் எழுதப்பட்டதாக மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ள கருத்து ஏற்புடையது அல்ல என்றும், பொது மொழியான ஆங்கிலத்தில்தான் ஊர் பெயர்கள் தொடர்ந்து எழுதப்பட வேண்டும் என்றும் மூத்த அரசியல் தலைவரும், திமுகவைச் சேர்ந்தவருமான பழ.கருப்பையா பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்