ஜெயலலிதாவின் சடல பொம்மையை வைத்து பிரச்சாரம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சடல பொம்மை பிரசாரம் (காணொளி)

சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதாவின் சடலத்தைப் போன்ற பொம்மையை வைத்து ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்தவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்