விவசாய கடனை ஏன் தள்ளுபடி செய்ய வேண்டும்?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

விவசாய கடனை ஏன் தள்ளுபடி செய்ய வேண்டும்?

  • 6 ஏப்ரல் 2017

விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட கடனை தள்ளுபடி செய்தால், இந்தியாவில் கடனை திருப்பி செலுத்த வேண்டும் என்ற ஒழுக்கத்தை அது சிதைத்துவிடும் என்றும் அடுத்தமுறை கடனை திருப்பிசெலுத்த விவசாயிகள் அடுத்த தேர்தல் வரை காத்திருப்பார்கள் என மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் தெரிவித்துள்ளார். விவசாயக் கடன் தள்ளுபடி இந்தப் பணவீக்க ஆபத்தை அதிகரிக்கக்கூடும் என்று அவர் தெரிவித்த கருத்து தொடர்பாக பொருளாதார பேராசிரியர் ஜோதி சிவஞானம் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டி.