வனப்பகுதியில் குரங்குகளுடன் தனியாக வாழ்ந்த சிறுமி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

குரங்குகளுடன் தனியாக வாழ்ந்து வந்த சிறுமி மீட்பு (காணொளி)

  • 8 ஏப்ரல் 2017

குரங்குகளுடன் வனப்பகுதியில் வாழ்ந்துவந்த ஒரு சிறுமியை போலீசார் மீட்டுள்ளனர்.

குரங்குகளுடன் வாழ்ந்து வந்ததாக கூறப்படும் குழந்தை சில வாரங்களுக்கு முன்பு, உத்தரப் பிரதேச வனப்பகுதியில் சுமார் எட்டு முதல் பத்து வயது கொண்ட ஒரு சிறுமி கண்டுபிடிக்கப்பட்டார்.

அந்த சிறுமி பேசவில்லை என்றும் குரங்கு போல சைகை செய்துகொண்டிருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து முழு கட்டுரையை படிக்க : வனப்பகுதியில் குரங்குகளுடன் தனியாக வாழ்ந்த சிறுமி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்