குண்டூசி தயாரிப்பவருக்கு உள்ள உரிமை கூட விவசாயிக்கு இல்லை:  தங்கர்பச்சான் சாடல்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

குண்டூசி தயாரிப்பவருக்கு உள்ள உரிமை கூட விவசாயிக்கு இல்லை: தங்கர்பச்சான் சாடல்

ஒரு குண்டூசியை தயாரிப்பவன் கூட அவன் உற்பத்தி செய்யும் பொருளுக்கு அவனே விலை வைத்துக்கொள்கிறான் என்றும், ஆனால் உணவை உற்பத்திசெய்து தரும் உழவனால் விவசாயப் பொருளுக்கு விலை வைத்துக்கொள்ள முடியவில்லை என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ள திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் பிபிசி தமிழிடம் இது குறித்து உரையாடினார்.

தொடர்புடைய தலைப்புகள்