வாடிப்போன வெற்றிலை விவசாயம்  (காணொளி)
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வாடிப்போன வெற்றிலை விவசாயம் (காணொளி)

  • 10 ஏப்ரல் 2017

கொடி இனத்தை சார்ந்த இந்த தாவரம், வெப்பப் பகுதியிலும், சதுப்பு நிலப்பகுதியிலும் வளரக்கூடியது. தண்ணீர் பற்றாக்குறை காரணமாக வெற்றிலை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். இது குறத்து பிபிசி தமிழ் செய்தியாளர் ஜெயகுமார் வழங்கும் செய்தி தொகுப்பு.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்