மரணத்துக்குப் பிறகு `லைவ்': வைஃபை மண்டலமானது மயானம்

இறுதிச்சடங்கை இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய, சென்னை அண்ணா நகர் வேலங்காடு மின்சார சுடுகாட்டில் இலவச 'வைஃபை' வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள ஒரு சில பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் இலவச 'வைஃபை' வசதி உள்ளது.

ஆனால் சுடுகாட்டிலும் இலவச 'வைஃபை' என்ற செய்தி, பொது மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்