தூய்மையான நகரங்களின் பட்டியலில் சென்னை பின்தங்கியது ஏன்?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தூய்மையான நகரங்களின் பட்டியலில் சென்னை எங்கே ? (காணொளி)

இந்தியாவின் தூய்மையான நகரங்களின் பட்டியலில் 2014ல் இரண்டாம் இடத்தில் இருந்த திருச்சி இந்த ஆண்டு ஆறாம் இடத்தை அடைந்துள்ளது. இந்த பட்டியலில் முதல் பத்து இடங்களில், தமிழகத்தை சேர்ந்த நகரங்களில், திருச்சி தவிர வேறு எந்த நகரங்களும் இடம்பெறவில்லை. தமிழகத்தின் மற்ற முக்கிய நகரங்களான சென்னை 235வது இடத்திலும், கோவை 16ம் இடத்திலும், மதுரை 57வது இடத்திலும், திருநெல்வேலி 193வது இடத்திலும் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் நிலை குறித்து சில சென்னைவாசிகளின் கருத்துகள். ( காணொளி)

இதுகுறித்த முழு செய்தியை படிக்க :

தூய்மையான நகரங்களின் பட்டியலில் 6ம் இடத்திற்கு சரிந்தது திருச்சி

இதையும் படிக்கலாம்:

சீனாவையும் விட்டு வைக்கவில்லை வட கொரியா

நீதிபதி கர்ணன் விவகாரத்தில் என்ன நடக்கிறது?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்