பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்: அவதியில் மக்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்: அவதியில் தமிழக மக்கள் (காணொளி)

  • 15 மே 2017

தமிழகத்தில் இன்று போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால், தமிழக அரசு தனியார் பேருந்து சேவைகளின் மூலம் மக்களின் சிரமத்தை குறைக்க முயன்று வருகிறது; இருப்பினும் தாங்கள் போக வேண்டிய இடங்களுக்கு செல்ல நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியாத மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்