பெண் என்பதால் அங்கீகாரம் மறுக்கப்படுகிறது என கூறுவதை ஏற்கமாட்டேன்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பெண் என்பதால் அங்கீகாரம் மறுக்கப்படவில்லை: இயக்குநர் சுதா

  • 17 மே 2017

தமிழ் திரைப்பட உலகில் பெண் இயக்குநர்களின் பங்களிப்பு தற்போது அதிகரித்து வரும் நிலையில், பெண் இயக்குநராக இருப்பதில் உள்ள சவால்கள் குறித்து நமது சென்னை செய்தியாளர் ஜெயகுமாரிடம் பெண் இயக்குநர்கள் சிலர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

அந்த வரிசையில், `இறுதிச்சுற்று' படத்தின் இயக்குநர், சுதா கோங்கராவின் கருத்துக்களை இந்தக் காணொளியில் காணலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்