கான் திரைப்பட விழாவில் அசத்திய ஐஸ்வர்யா! (புகைப்படத் தொகுப்பு)

  • 20 மே 2017

இந்திய திரைப்பட நடிகையும், அபிஷேக் பச்சனின் மனைவியுமான ஐஸ்வர்யா ராய் பிரான்ஸில் நடைபெற்றுவரும் 70-ஆவது கான் திரைப்பட விழாவில் சின்ட்ரெல்லா ஆடை அணிந்து சிவப்பு கம்பளத்தில் வலம் வந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகின்றன. அதுகுறித்த புகைப்பட தொகுப்பு இது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கான் திரைப்பட விழாவில் 15வது வருடமாக ஐஸ்வர்யா ராய் பச்சன் கலந்து கொள்கிறார்.
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சிலர் ஐஸ்வர்யாவை சின்ட்ரெல்லா என்றும்,. பார்பி டால் என்றும் சமூக வலைத்தளங்களில் புகழ் பாடி வருகின்றனர்.
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இன்ஸ்டாகிராமிலும் ஐஸ்வர்யா ராய் அணிந்து வந்திருந்த ஆடை குறித்து பெரிதும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

ஜி.எஸ்.டியில் பூஜ்ஜியம் வரி விதிக்கப்படும் பொருட்கள் என்ன?

வலியை உணராமல் இருப்பது வலிமையா? பலவீனமா?

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பிரபல ஆடை வடிமைப்பாளர்களிலிருந்து அழகு கலைஞர்கள் வரை அனைவரும் ஐஸ்வர்யா ராயின் ஆடையை புகழ்ந்து பேசியுள்ளனர்.
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஐஸ்வர்யா ராய் வயது குறித்து இன்ஸ்டாகிராமில், '' ஐஸ்வர்யா ராய்க்கு பத்து வயது குறைந்தது போல் தோன்றவில்லையா ?'' என்று இந்திய பிரிவின் எல்லி நாளிதழ் பதிவிட்டிருந்தது.
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஆடை வடிவமைப்பாளர் மைக்கெல் சின்கோ வடிவமைத்திருந்த சின்ட்ரெல்லா ஆடையை ஐஸ்வர்யா ராய் அணிந்து வந்திருந்தார்.

மனைவியை அசத்த நினைத்து 'மாற்றி யோசித்து' சிக்கலில் மாட்டிய கணவர்

714 கோடி ரூபாய்க்கு விலைப்போன ஓவியம்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 2003ல் கான் திரைப்பட விழாவின் ஜூரி குழுவில் முதன்முதலாக இணைந்தார்.
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கடந்தாண்டு கான் திரைப்படவிழாவில் பர்ப்பிள் நிற உதட்டு சாயம் போட்டு வந்ததற்காக சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானார்.
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அனைவருக்கும் இந்தியா முறைப்படி வணக்கம் வைத்த பார்பி டால்

புனிதமாகக் கருதப்படும் மலைமீது பெண் நிர்வாணப் படம் எடுத்ததால் சர்ச்சை

மதுவருந்தும் கணவனை தடுக்க மணப்பெண்களுக்கு 'வினோத' பரிசளித்த அமைச்சர்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அவரது ஆடைய தாங்கிச் செல்ல ஐஸ்வர்யா ராய்க்கு பெரும் உதவி தேவைப்பட்டது.
படத்தின் காப்புரிமை Getty Images
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஐஸ்வர்யா ராயின் கணவரும், நடிகருமான அபிஷேக் பச்சன் சின்ட்ரெல்லா உடையை பாராட்டியுள்ளார்.
படத்தின் காப்புரிமை Getty Images
படத்தின் காப்புரிமை Getty Images

பிற செய்திகள் :

கான் திரைப்படவிழாவில் முதல்முறையாக தோன்றிய ஏ ஆர் ரஹ்மான்

லட்சக்கணக்கான இந்திய பெண்கள் பணியிலிருந்து விலகுவது ஏன்?

"24 வயதில் மாதவிடாய் நின்றுபோனது ஏன்?"

பாம்பு வாயில் முத்தம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்