தடையை மீறி மெரீனாவில் ஈழப்போர் நினைவேந்தல்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஈழப்போர் நினைவேந்தல்: மெரீனாவில் தடையை மீற முயற்சி (காணொளி)

  • 21 மே 2017

ஈழப் போர் தொடர்பாக மே 17 இயக்கம் அறிவித்திருந்த நினைவேந்தல் நிகழ்வை சென்னை மெரீனா கடற்கரையில் நடத்துவதற்கு காவல்துறை தடை விதித்துள்ள நிலையில், தடையை மீறி நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த முயன்ற இளைஞர்கள் மற்றும் மே 17 இயக்கத்தினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

தடையை மீறி மெரீனாவில் நினைவேந்தல் நிகழ்வு நடத்த முயன்றவர்கள் கைது

மெரீனாவில் ஈழப்போர் நினைவேந்தல் நிகழ்வுக்கு போலீஸ் தடை

பிற செய்திகள் :

தொடர் பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட சாமியாரின் ஆணுறுப்பை வெட்டிய இளம் பெண்

அமெரிக்காவின் 20 சிஐஏ உளவாளிகளை சீனா கொன்றதா?

புனிதமாகக் கருதப்படும் மலைமீது பெண் நிர்வாணப் படம் எடுத்ததால் சர்ச்சை

கான் திரைப்பட விழாவில் அசத்திய ஐஸ்வர்யா! (புகைப்படத் தொகுப்பு)

"24 வயதில் மாதவிடாய் நின்றுபோனது ஏன்?"

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்