மோதி அரசின் 3 ஆண்டு: மூன்றே வார்த்தைகளில் ஏவுகணை வீசிய இணையப் போராளிகள்!

  • 27 மே 2017
படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான பாரதீய ஜனதா அரசு மூன்று ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில், மூன்றாண்டு ஆட்சி குறித்து பிபிசி தமிழின் ஃபேஸ்புக் நேயர்களிடம் மூன்றே வார்த்தைகளில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு கேட்டிருந்தோம். அவற்றில், பாராட்டுப் பத்திரங்களும் உண்டு, ஏவுகணைத் தாக்குதல் போன்ற கடுமைமையான கருத்துக்களும் உண்டு.

ஏராளமான நேயர்கள் மோதியின் ஆட்சி குறித்து கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

அவற்றில் சுவாரஸ்யமான கருத்துக்களில் சிலவற்றை மட்டும் இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

Hari Das வாயாலே வடைசுடும் வித்தகர் !
Kamrudeen Abdul Sather வெளிநாடு - பசுமாடு- வருமானவரி
Mohamed Abdullah ஜில் ஜங் ஜக்
Vedha Devan மூன்று நாமம் தமிழர்களுக்கு
Murugan Veerappan உலகம் சுற்றும் கிழவன்!
Syed Majeeth மாற்றம் (உணவில் கட்டுப்பாடு) முன்னேற்றம் (கார்ப்பிரேட் சாமியார்கள்) ஏமாற்றம் (மக்களுக்கு)
Xavie Varam துக்ளக் மோ(ச)டி ஆட்சி
Anis Fernando கார்ப்பரேட் கம்பெனிகளின் கைக்கூலி
Veeramani Kandasamy திருப்தி இல்லை ஏமாற்றம்.
Saravanan Dasarathan 15Lak இன்னும் வரலாற்றில்
Tom Edal Queen கருமம், கன்றாவி, கேவலம்.
Logambika Palaniswami அழுகவா சிரிக்கவா தெரியலையே
AI Waran இந்தியை திணிக்கும் ஆட்சி
Narasiman Palani இதுவும் கடந்து போகும்
Sp Arivu ஊழல் அற்ற ஆட்சி
Kalai Selvan பெரிய மாற்றம் ஒன்றும் இல்லை
Karthik Govind உலகம் சுற்றும் வாலிபன்
Gopalakrishnan Gopi நல்ல திறமையான ஆட்சி
Ashok Apr கங்கிரசைவிட பரவா இல்லை
Isaac Jebamani நீங்கள் தேசத் துரோகிகள்
Muthuramalingam Nataraj மீண்டும் தேவை மோடி
ஸ்டாலின் இந்தியா நாசமா போச்சு
Susai Nathan ஏமாளியை ஏமாற்றும்அரசு.
Muthuramalingam Nataraj மோடி எங்கள் தெய்வம்
துரைராஜா கணேஸ்வரன் உலகம் சுற்றும் மேதை
Kannan வாய்சொல் வீரர்,
Sivamoorthy Moorthy முற்றிலும் மோசமான ஆட்சி
Vel Muthupandi கைதேர்ந்த நிர்வாக திறமை உள்ளவர்
Saravanan நம் நாட்டின் தீவிர ரசிகர்
Rajan Raja சிறப்பான ஆட்சி .நேர்மை தூய்மை.
Jailani Boss பிம்பி லக்கி பிளாப்பி
Sarathkumar Selvaraj உழைக்காமல் (OC ல) உண்பவர்களுக்கு சங்கு
Ak Gopal Pillai மோடி மஸ்தானின் லீலைகள்
Thiyagarajan Venkataraman நேர்மை,உறுதி,தைரியம்
Iyyappan Che நன்றாக ஆட்சி செய்கிறார் .
Saravanan Charles வாய் சொல்லில் வீரன்.
Chairmankasi Pandi எதிர்பார்ப்பு கிடைத்தோ ஏமாற்றம்
Sivapriya Jari ஊழலும் இல்லை,வளர்ச்சியுமில்லை
Karthik Ilamurugan விமானம் வெளிநாடு வியாபாரம்

மேலும், நேயர்களின் கருத்துக்களை தெரிந்து கொள்ள மற்றும் கருத்துக்களை பதிய : மோதியின் மூன்றாண்டு ஆட்சி குறித்து மூன்றே வார்த்தைகளில்

மோதி குறித்த பிற செய்திகள் :

மோதி அரசின் கால்நடை விற்பனை கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பும் ஆதரவும்

`முன்னேற்றத்தை மையப்படுத்திய மோதி அரசின் அணுகுமுறை'

நல்ல காலம் யாருக்கு? மக்களுக்கு அல்ல!

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
மோதியின் மூன்றாண்டு கால ஆட்சி, மக்களின் கருத்து என்ன?

பிற செய்திகள் :

'26 லிட்டர் ரத்தத்தில் குரான் எழுதிய சதாம்'

பின்லேடன் துடிதுடித்த கடைசி நிமிடங்களின் திகில் நினைவுகள்!

இந்தியாவின் மிக நீண்ட பாலம் - அஸ்ஸாம்- அருணாசலப் பிரதேசத்தை இணைக்கிறது

பெண்களை பாலியல் அடிமைகளாக்கி தீவிரவாத குழுவை விரிவாக்க முயலும் அல்-ஷபாப்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்