234
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கல்வியின் மூலம்தான் நாம் சுதந்திரத்தை கோர முடியும் : கல்விக்காக ஏங்கும் காஷ்மீர் சிறுவன்

இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் வன்முறை காட்சிகளை காண்பது சாதாரணம். கடந்த 1989-ஆம் ஆண்டிலிருந்து இந்திய ஆட்சியாளர்களுக்கு எதிராக நடக்கும் கிளர்ச்சியாக இது பார்க்கப்படுகிறது.

2016-இல் இளம் தீவிரவாதியான புர்ஹான் வானி என்பவரை பாதுகாப்புப் படையினர் கொன்ற நிகழ்வு, காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடந்த முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும்.

இதன் விளைவாக நடந்த போராட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். அங்கு நிலவிய பதற்ற சூழல், காஷ்மீரில் ஏழு மாதங்களாக பள்ளிக்கூடங்கள் உள்பட முழுமையான வேலைநிறுத்தம் நடைபெற காரணமானது.

தெற்கு காஷ்மீரில், பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக கூறப்படும் ஐஜாஸின் அண்டை வீட்டாரில் ஒருவரான 12 வயதாகும் வாஸீமிடம் நாம் பேசினோம்.

ஒரு ஓவியத்தின் மூலம் காஷ்மீரில் நடந்த வன்முறை தன்மீது உண்டாக்கிய தாக்கம் குறித்து சிறுவன் வாஸீம் விவரிக்கிறார்.

பிற செய்திகள் :

'26 லிட்டர் ரத்தத்தில் குரான் எழுதிய சதாம்'

பின்லேடன் துடிதுடித்த கடைசி நிமிடங்களின் திகில் நினைவுகள்!

இந்தியாவின் மிக நீண்ட பாலம் - அஸ்ஸாம்- அருணாசலப் பிரதேசத்தை இணைக்கிறது

பெண்களை பாலியல் அடிமைகளாக்கி தீவிரவாத குழுவை விரிவாக்க முயலும் அல்-ஷபாப்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்