சென்னை துணிக்கடையில் பல மணி நேரமாக எரியும் தீ (புகைப்படத் தொகுப்பு)

  • 31 மே 2017

சென்னையில் உள்ள சென்னை சில்க்ஸ் நிறுவனத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அது குறித்த புகைப்படத் தொகுப்பு.

Image caption சென்னை உஸ்மான் சாலையில் உள்ள பிரபல துணி கடையில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
Image caption தீ விபத்தை தொடர்ந்து தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்திற்கு அருகே இருந்த பிற நிறுவனங்களும் மூடப்பட்டன.
Image caption 10ற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
Image caption கடையின் முன்பக்கத்தில் தீ கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் பின்பகுதியில் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Image caption தீ விபத்து காரணமாக சென்னை உஸ்மான் சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள் :

காபூல் குண்டுவெடிப்பில் 80 பேர் பலி, 350 பேர் காயம்

சென்னை ஐஐடியில் தாக்குதலுக்கு உள்ளான மாணவர் மீதும் புகார்

பலன் தந்ததா மோதியின் மேக் இன் இந்தியா?

பீர் கடையைத் திறந்து வைத்து சர்ச்சையில் சிக்கிய உ.பி பெண் அமைச்சர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்