"இந்தியாவிற்கு செல்வது மிகவும் சிரமமாக உள்ளது"
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பாகிஸ்தான நிர்வாகக் காஷ்மீரில் வசிக்கும் இந்தியக் காஷ்மீரப் பெண்ணின் கதை

பாகிஸ்தானின் நிர்வாகத்திலுள்ள காஷ்மீரைச் சேர்ந்தவரை மணந்து கொண்ட இந்திய பிரஜை, தான் அங்கு வசிப்பது பற்றியும் தனது தாய்,தந்தை மற்றும் உறவினர்களை காண இந்தியாவிற்கு வருவதில் உள்ள சிரமங்கள் குறித்தும் பிபிசியிடம் தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்