"நான் காஷ்மீரியை திருமணம் செய்தது தவறு"
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"நான் காஷ்மீரியை திருமணம் செய்தது தவறு"

  • 2 ஜூன் 2017

பாகிஸ்தானைச் சேர்ந்த இவர், இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரைச் சேர்ந்த நபரை தி்ருமணம் செய்து கொண்டதால் தான் படும் துயரங்களை பிபி்சியின் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

கணவனுக்காக, குடும்பத்தையும், கூடப் பிறந்தவர்களையும், சொந்த ஊரையும் விட்டு வந்து இங்கு தான் படும் இன்னல்களை விவரிக்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்