தி சென்னை சில்க்ஸ் கட்டட இடிப்பு (புகைப்படத் தொகுப்பு)

  • 2 ஜூன் 2017
Image caption இன்னும் கட்டடத்திற்குள் எரிந்து கொண்டிருக்கும் தீயை படத்தில் காணலாம்.
Image caption எரிந்த தி சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் பக்கவாட்டு தோற்றம்.
Image caption கடுமையாக சேதமடைந்த கட்டடத்தின் ஒரு பகுதி வியாழக்கிழமையன்று இடிந்து உள்ளே விழுந்தது.
Image caption தி சென்னை சில்க்ஸ் சுற்றியுள்ள பகுதியில் கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Image caption கட்டடத்தின் கார் நிறுத்துமிடத்திற்கு அருகில் உள்ள குடிநீர் சேமிக்கும் தொட்டிகள் மண்ணால் நிரப்பப்பட்டுள்ளன.
Image caption கார் நிறுத்துமிடத்தில் நடைபெற்றுவரும் கட்டட இடிப்பு பணிகள்
Image caption புழுதி பறக்கக்கூடாது என்பதற்காக இடிபாடுகளுக்கு தண்ணீர் தெளிக்கப்படும் காட்சி.
Image caption "ஜா கட்டர்" என்ற எந்திரம் கொண்டுவரப்பட்டு இடிக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்