தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துரையை கேட்கும் கருணாநிதி (காணொளி)

தி.மு.க தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தநாளை அக்கட்சி தொண்டர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். பல அரசியல் கட்சித்தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக கருணாநிதிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இச்சூழலில், கருணாநிதிக்கு காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியா காந்தி அனுப்பியிருந்த பிறந்தநாள் வாழ்த்து செய்தியை கலைஞரின் தனி செயலரான சண்முகநாதன் படித்து காட்ட அதை கருணாநிதி கவனிக்கும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள் :

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்