கருணாநிதியின் அரசியல் வாழ்வில் சில முக்கிய தருணங்கள் (காணொளி)

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் மற்றும் அவரது சட்டமன்ற வைரவிழா இன்று கொண்டாடப்படுகிறது.

கருணாநிதியின் அரசியல் வாழ்வில் நடைபெற்ற சில முக்கிய தருணங்களை காணொளியாக தொகுத்து வழங்கியுள்ளோம். காணொளி உதவி : கலைஞர் தொலைக்காட்சி.

தொடர்புடைய பிற செய்திகள் :

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்