இந்திய பழங்குடி இனத்தில் தொடரும் குழந்தை திருமணம்

இந்தியாவில் அமலில் உள்ள குழந்தை திருமணத்துக்கு எதிரான தடையை மீறி, நாட்டின் மேற்கு மாநிலமான குஜராத்தில் ஒரு பழங்குடி இனத்தில் தங்களின் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தின் கட்ச் பகுதியில் வாழும் ரபாரி பழங்குடி இன மக்களிடையே குழந்தைகளுக்கு திருமணங்களை நடத்தும் பாரம்பரியம் தொடர்ந்து இருந்து வருகிறது.

பட மூலாதாரம், FAWZAN HUSAIN

படக்குறிப்பு,

குஜராத்தின் கட்ச் பகுதியில் வாழும் ரபாரி பழங்குடி இன மக்களிடையே குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பாரம்பரியம் தொடர்ந்து இருந்து வருகிறது.

பட மூலாதாரம், FAWZAN HUSAIN

படக்குறிப்பு,

குஜராத்தின் கட்ச் பகுதியில் நடந்த இந்த குழந்தை திருமணத்தை புகைப்பட நிபுணர் ஃபாவ்சான் ஹுசைன் தொகுத்துள்ளார். திருமண வயதை எட்டாத மணமகன், மணமகளின் கிராமத்துக்கு அதிகாலையில் காரில் வந்திறங்கினார்.

பட மூலாதாரம், FAWZAN HUSAIN

படக்குறிப்பு,

மணமகனின் உறவினர்கள் தனி வாகனத்தில் திருமணத்துக்கு வந்தனர்.

பட மூலாதாரம், FAWZAN HUSAIN

படக்குறிப்பு,

நீண்ட தூரம் பயணம் செய்ததால் தூங்கிவிட்ட மணமகனுக்கு அவரது தந்தை விசிறிவிடும் காட்சி

பட மூலாதாரம், FAWZAN HUSAIN

படக்குறிப்பு,

குட்டித்தூக்கத்திற்கு பிறகு தனது மணவிழாவுக்கு தயாராகும் மணமகன்

பட மூலாதாரம், FAWZAN HUSAIN

படக்குறிப்பு,

திருமணத்திற்கு மணமகளை அழைத்து வருகிறார் அவரது தந்தை

பட மூலாதாரம், FAWZAN HUSAIN

படக்குறிப்பு,

மணமகளுக்காக காத்திருக்கும் மணமகன்

பட மூலாதாரம், FAWZAN HUSAIN

படக்குறிப்பு,

திருமண சடங்குகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்க, இடைவேளையில் மணமகளின் நண்பர்கள் சீட்டுக்கட்டு விளையாடும் காட்சி

பட மூலாதாரம், FAWZAN HUSAIN

படக்குறிப்பு,

திருமண வைபவத்தில் முதல் முறையாக மணமகனை மணமகள் பார்க்கிறார்

பட மூலாதாரம், FAWZAN HUSAIN

படக்குறிப்பு,

திருமண வைபவம் முடிந்தபிறகு, விருந்தாளிகளுக்கு மதிய உணவு விருந்து வழங்கப்படுகிறது.