திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பு - சந்தோஷ்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தமிழகத்தில் திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியில் இளைஞர்கள்

  • 15 ஜூன் 2017

இந்திய அளவில் தமிழகத்தை சேர்ந்த திருநங்கைகள் பல்வேறு சாதனைகளை தொடர்ந்து நிகழ்த்தி வரும் சூழலில் கூட, அவர்களை ஒதுக்கிவைக்கும் மனப்பான்மை மக்கள் மத்தியில் உள்ளது என்கிறார் சென்னையில் உணவகத் தொடர் ஒன்றை நிறுவியுள்ள சந்தோஷ்.

குறிப்பாக தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகளைப் பெறுவது அவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது என்று குறிப்பிடும் சந்தோஷ், தனது சக இளம் தொழிலதிபர்களின் உதவியுடன் இப்பிரச்னைக்கு தீர்வு காண முயற்சிப்பதாகக் கூறுகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்