"திருநங்கைகளுக்கு வாய்ப்புகள் அளிக்க நாங்கள் தயார்"
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நிலைமை மாறிவருகிறது: தன்னம்பிக்கையின் எடுத்துக்காட்டாக திருநங்கைகள்

  • 15 ஜூன் 2017

திருநங்கைகளுக்கான வேலை வாய்ப்புகளை தெரிவிக்கும் பிரத்யேக இணைய தளங்களில் கூட, அரசாங்க வேலை மற்றும் லாப நோக்கமற்ற நிறுவனங்களின் வேலை வாய்ப்பு விளம்பரங்கள் மட்டுமே இடம் பெற்றிருந்த நிலை தற்போது மாறியுள்ளது என்கிறார் உணவு விடுதியின் கிளை மேலாளராக பணியமர்ந்துள்ள திருநங்கை ரெஜினா.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்