யோகாசன பயிற்சிகளில் மத்திய அமைச்சர்கள் (புகைப்படத் தொகுப்பு)

சர்வதேச யோகா தினம் இந்தியா முழுக்க இன்று (புதன்கிழமை) கொண்டாடப்பட்ட நிலையில், ஆளும் பா.ஜ.கவை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் மாநில முதல்வர்கள் இன்றைய தினம் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். அதுகுறித்த புகைப்படத் தொகுப்பு.

படத்தின் காப்புரிமை Twitter
Image caption பிரதமர் நரேந்திர மோதி லக்னோவில் நடைபெற்ற யோகா விழாவில் கலந்து கொண்டார்.
படத்தின் காப்புரிமை Twitter
Image caption கேரளாவில் யோகா பயிற்சியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்
படத்தின் காப்புரிமை Twitter
Image caption புதுதில்லியில் யோகா பயிற்சியில் வெங்கையா நாயுடு
படத்தின் காப்புரிமை Twitter
Image caption ஹிமாச்சல பிரதேசத்தில் ரவிஷங்கர் தலைமையிலான யோகா விழாவில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி
படத்தின் காப்புரிமை Twitter
Image caption ராஜஸ்தான் முதல்வர் வசுந்துரா ராஜே ஜெய்பூரில் யோகா பயிற்சியில் ஈடுபட்டார்.
படத்தின் காப்புரிமை Twitter
Image caption மும்பையில் நடைபெற்ற யோகா விழாவில் மத்தியமைச்சர் சுரேஷ் பிரபு.
படத்தின் காப்புரிமை twitter
Image caption மஹாராஷ்ட்ரா முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் மும்பையில் யோகா விழாவில் கலந்து கொண்டார்.
படத்தின் காப்புரிமை twitter
Image caption யோகா குரு பாபா ராம் தேவ் உடன் யோகா பயிற்சியில் அமித் ஷா

பிற செய்திகள் :

ஈத் பெருநாளை முடிவு செய்வது எவ்வளவு சிக்கலானது?

கடலிலிருந்து மலை வரை வீசும் யோகா அலை

''1000 லைக்குகள் வேண்டும் இல்லையெனில் குழந்தையை தூக்கி போட்டுவிடுவேன்''

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட 15 இந்தியர்கள் கைது

பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுகிறார் கும்ப்ளே

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்