விண்ணையை தொட்ட தமிழக மாணவனின் உலகின் `மிகச் சிறிய` செயற்கைக் கோள் (காணொளி)
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

விண்ணை தொட்ட தமிழக மாணவனின் உலகின் `மிகச் சிறிய` செயற்கைக் கோள் (காணொளி)

  • 23 ஜூன் 2017

தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பதின்ம வயது மாணவர் ரிஃபாத் ஷாரூக் வடிவமைத்துள்ள, உலகின் மிகச்சிறியதெனக் கருதப்படும் செயற்கைக்கோள், , அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, நாசாவின் ஒரு மையத்தில் இருந்து சுற்றுவட்டப் பாதையில் செலுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி:

உலகின் `மிகச் சிறிய` செயற்கைக் கோளை வடிவமைத்துள்ள தமிழக மாணவன்

பிற செய்திகள் :

''என் துப்பட்டாவிற்குள் ஒளிய பார்க்கும் சமூகம்''

திருமணத்துக்கு வெளியில் பாலுறவு; இருவருக்கும் தலா 100 கசையடிகள்

வயதில் மூத்த பெண்களை திருமணம் செய்த ஆண்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்