இந்தியா- அமெரிக்கா – ஒரு காதல் கதை (காணொளி)
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்தியா- அமெரிக்கா – ஒரு காதல் கதை (காணொளி)

  • 27 ஜூன் 2017

அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதி, அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தைக்கு பிறகு, அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான உறவுகள் மிகவும் பலமாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதற்கு மத்தியில், அமெரிக்கா பற்றி இந்தியர்களுக்கு உள்ள ஆர்வத்தை விளக்குகிறது இந்த காணொளி.

தொடர்புடைய செய்திகள்:

மோடி- டிரம்ப் சந்திப்பு: ஆண்டுக்கு 50,000 இந்தியர்கள் பயனடைவார்களா?

'அமெரிக்கா- இந்தியா இடையிலான உறவுகள் மிகவும் பலமாக உள்ளது' - டிரம்ப்

டிரம்பின் பயணத்தடை மீதான இடைக்காலத் தடையின் ஒரு பகுதி நீக்கம்

பிற செய்திகள்:

"தனிப் பெண்ணா? அறை கிடையாது": ஹோட்டல்

தாயுமானவர்களா தந்தையர் ?

இலங்கை : நிலக்கண்ணி வெடியற்ற முதல் மாவட்டமாக மட்டக்களப்பு பிரகடனம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்