புதுச்சேரியில் முழு அடைப்புப் போராட்டம்; மக்கள் கருத்து (காணொளி)

புதுச்சேரியில் முழு அடைப்புப் போராட்டம்; மக்கள் கருத்து (காணொளி)

புதுச்சேரி ஆளுர் கிரண்பேடிக்கு எதிராக தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நடத்தும் முழு அடைப்புப் போராட்டத்தால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதுகுறித்து பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார் சென்னை செய்தியாளர் ஜெயக்குமார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்