18 சதவீத வரி ஆடம்பரம் என நினைக்கிறதா அரசு?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சானிட்டரி நாப்கின்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி: ஆடம்பரம் என நினைக்கிறதா அரசு?

  • 12 ஜூலை 2017

சானிட்டரி நாப்கின் போன்ற பொருட்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் `லஹு கா லகான்` அதாவது `ரத்த வரி` என்னும் பிரசாரம் இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது.

சானிட்டரி நாப்கின்களுக்கான வரியை நீக்குவதற்கு ஜிஎஸ்டியை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தியிருக்கலாம் என பிரசாரகர்கள் கூறுகின்றனர்.

ஆனால் வரி விதிப்பை ஜிஎஸ்டி குழுவினர் நியாயப்படுத்துகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :