சென்னையில் ராஜஸ்தான் காணொளி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சென்னையில் ஒரு ராஜஸ்தான்! (காணொளி)

  • 18 ஜூலை 2017

ராஜஸ்தான் 'கிராமம்' போன்ற அமைப்பில் ஓர் உணவகம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. ராஜஸ்தானின் கிராமிய இசை, கலாசாரம், பண்பாடு என அனைத்தையும் உள்ளடக்கிய ஓர் இடமாக இந்த உணவகம் செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து சென்னை செய்தியாளர் ஜெயகுமார் வழங்கும் காணொளி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்