டெல்லி : மீண்டும் தொடங்கிய தமிழக விவசாயிகள் போராட்டம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

டெல்லி : மீண்டும் தொடங்கிய தமிழக விவசாயிகள் போராட்டம் (காணொளி)

  • 18 ஜூலை 2017

தமிழக விவசாயிகள் திங்கள் கிழமை முதல் டெல்லியில் மீண்டும் தங்களது நூதனப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் தங்களுக்கு அளித்த உறுதிமொழியினை நிறைவேற்றக் கோரியும், கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் போராடிக் கொண்டிருக்கின்றனர். தமிழக விவசாயிகளின் நடத்திவரும் நூதனப் போராட்டத்தை விளக்குகிறது இந்தக் காணொளி.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்