சீறிப்பாயும் உயரக மினியேச்சர் கார்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பந்தயத்தில் சீறிப்பாயும் சின்னஞ்சிறு கார்கள்

  • 19 ஜூலை 2017

சென்னை அருகே இருங்காட்டுக்கோட்டையில் கடந்த 1990ல் நாட்டின் முதல் நிரந்தர கார் பந்தய தடம் துவங்கப்பட்டது போல, இந்தியாவின் முதல் அதிவேக சிறிய கார் பந்தய விளையாட்டு அரங்கம் சென்னையில் துவங்கப்பட்டுள்ளது. பென்ஸ், பி.எம்.டபில்யூ, லம்போர்கினி, ஃபெராரி போன்ற உயர் ரக கார்களின் நிஜ மாதிரிகளை கொண்டு இந்த போட்டிகள் நடைபெறுகின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :