கவர்ச்சி ஆடை அணிந்து காணொளி வெளியிட்ட பெண் மீது சௌதியில் விசாரணை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சௌதியில் சர்ச்சையை ஏற்படுத்திய குட்டைப் பாவாடைப் பெண் - காணொளி

பொது இடத்தில் குட்டைப் பாவாடை மற்றும் உடலை முழுமையாக மறைக்காத மேல் சட்டை அணிந்த நிலையில் இருக்கும் தனது காணொளியை இணையத்தில் பதிவிட்டதாக ஓர் இளம் பெண்ணிடம் சௌதி அரேபிய அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் விவாதத்தை உண்டாக்கியுள்ளது. முஸ்லிம் நாட்டின் கண்டிப்பான ஆடை விதிகளை மீறியதற்காக அவர் கைது செய்யப்பட வேண்டும் என்றும் சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்